America: one system, two countries

America: one system, two countries

Alagan Elavalagan, September 9, 2018 For some political powers, divide-and-conquer is the tool to rule. This uncaring approach enables the conqueror to distract the conquered, and to further weaken their forces if confrontations are induced between the divided parties by the conqueror. Carefully harbored and prolonged infights between these divided parties may even free the […]

​வெனேசுவேலா இராணுவ கவிழ்ப்புக்கு அமெரிக்கா ​முயற்சி?

தென் அமெரிக்காவில் உள்ள வெனேசுவேலா (Venezuela) நாட்டில் இராணுவ சதி மூலம் ஆட்சி கவிழ்ப்பு ஒன்றை செய்ய அமெரிக்காவின் ரம்ப் அரசு பேச்சுவார்த்தைகள் செய்திருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. . கடந்த வருடத்தின் இறுதி காலங்களிலும், இந்த வருடத்தின் ஆரம்ப காலங்களிலும் வெனேசுவேலாவின் சில இராணுவ அதிகாரிகளும், அமெரிக்காவின் அதிகாரிகளும் சந்தித்து இராணுவ கவிழ்ப்பு மூலம் அமெரிக்க ஆதரவு ஆட்சியை அங்கு அமைக்க திட்டங்களை ஆராந்துள்ளனர். . ஆனாலும் சில அமெரிக்க அதிகாரிகள், அமெரிக்காவின் உதவியுடன் இடம்பெற்ற முன்னைய […]

​ரஷ்ய, துருக்கி, ஈரான் தலைவர்கள் பேச்சுவார்த்தை

ரஷ்யாவின் ஜனாதிபதி பூட்டின், துருக்கியின் ​ஜனாதிபதி Recep Tayyip Erdogan, ஈரானின் ஜனாதிபதி Hassan Rouhani ஆகியோர் இன்று ஈரானின் தலைநகர் தெகிரானில் கூடி சிரியா யுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்தி உள்ளனர். . எஞ்சியுள்ள முரண்பாடுகளுக்கு இராணுவ யுத்தம் தீர்வல்ல என்று மூன்று தரப்பும் கூறினாலும், ரஷ்யாவும், ஈரானும் ஆயுத குழுக்களிடம் இருந்து இட்லிப் (Idlib) பகுதி மீட்கப்படல் வேண்டும் என்றுள்ளன. ஆனால் துருக்கி கட்டுப்படுத்திய இராணுவ நடவடிக்கைகளை மட்டும் நாடுகிறது. துருக்கி தனது ஆதரவு […]

பலஸ்தீனர் வீடுகளை அழிக்கும் இஸ்ரேல் நீதிமன்றம்

Bedouin என்ற பகுதியில் உள்ள பலஸ்தீனர் குடியிருப்புகளை அழிக்க இஸ்ரேல் உயர்நீதிமன்றம் கடந்த புதன்கிழமை உரிமை வழங்கியுள்ளது. ஜெருசலேத்துக்கு கிழக்கே உள்ள இந்த குடியிருப்பில் உள்ள சுமார் 180 பலஸ்தீனர் பலவந்தமாக வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட உள்ளனர். . அங்கு குடியிருந்த பலஸ்தீனார் வீடுகள் தரமாக கடப்பட்ட வீடுகள் ஆல்ல என்று இஸ்ரேல் நீதிபதிகள் கூறியுள்ளனர். ஆனால் நீண்ட காலமாக அங்கு வாழும் பலஸ்தீனார் தாம் கல்வீடுகளை அமைக்க இஸ்ரேல் அரசு அனுமதி தரவில்லை என்று கூறியுள்ளனர். […]

வெள்ளைமாளிகைக்குள் எதிரி, ரம்ப் குமுறல்

நேற்று புதன்கிழமை The New York Times பத்திரிகை ரம்ப் தொடர்பாக கட்டுரை (Op-Ed) ஒன்றை, அதை எழுதியவரின் பெயரை குறிப்பிடாது, வெளியிட்டு இருந்தது. இந்த கட்டுரையை எழுதியவர் தன்னை ஒரு ரம்ப் அவையின் பிரதான உறுப்பினர் என்றே கூறியுள்ளார். தானும், தன்னைப்போல் அமெரிக்காவின் நலன் விரும்பிகள் சிலரும் ரம்ப்  செயல்பாடுகளில் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முடிந்ததை செய்வதாக கூறியுள்ளார். இதனால் ரம்ப்  விசனம் கொண்டுள்ளார். இந்த கட்டுரையை எழுதியவர் வீரம் இல்லாதவர் என்றும், நேர்மை இல்லாதவர் […]

சிரியாவில் ரஷ்ய தாக்குதல் மீண்டும் ஆரம்பம்

சிரியாவின் Idlib பகுதியில் ரஷ்யா, 22 நாட்களின் ஓய்வின் பின்னர், மீண்டும் விமான தாக்குதல்களை இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவின் கடுமையான எதிர்ப்பின் மத்தியிலேயே ரஷ்யா இந்த தாக்குதலை மீண்டும் ஆரம்பித்துள்ளது. இந்த பகுதியிலேயே  தப்பியுள்ள அரச எதிர்ப்பு குழுக்கள் நிலை கொண்டுள்ளன. இதுவே அவர்களின் இறுதி தளம். . எதிர்ப்பு குழுக்களின் தகவல்படி இன்று 16 இடங்களில், குறைந்தது 30 குண்டுகளை ரஷ்ய யுத்த விமானங்கள் வீசியுள்ளன. . சிரியாவின் அரச படைகள் Idlib மீது […]

​Semiconductor உலக ஆளுமைக்கு சீனா முனைவு

உலகமெல்லாம் Made in China என்று பதியப்பட்டு சீனாவின் smartphone வகை தொலைபேசிகள் விற்பனை செய்யப்பட்டாலும், அவற்றுள் இருக்கும் processor (chip) போன்ற சில முக்கிய பாகங்களின் (parts) உரிமையை Qulacomm, Intel போன்ற அமெரிக்காவின் நிறுவனங்களே தற்போது கொண்டுள்ளன. அண்மையில் அமெரிக்காவின் ஜனாதிபதி ரம்ப், சீனாவை தண்டிக்கும் நோக்கில், அமெரிக்காவின் Qualicomm நிறுவனம் சீனாவின் ZTE என்ற smartphone தயாரிக்கும் நிறுவனத்துக்கு semiconductor விற்பனை செய்யக்கூடாது என்று தடை விதித்தார். அதனால் ZTE நிறுவனம் தனது […]

கால்வாய் தோண்டி, கட்டாரை தீவாக்க சவுதி முனைவு

மத்திய கிழக்கின் சிறியதோர் நாடான கட்டார் (Qadar) சவுதி அரேபியாவுடன் மட்டுமே சிறிய நிலப்பரப்பால் இணைந்துள்ளது. அந்த கட்டார்-சவுதி எல்லையோரம் கால்வாய் ஒன்றை தோண்டி, கட்டாரை ஒரு தீவாக்கி பிரிக்க முனைகிறது சவுதி அரசு. கட்டார் மீது சவுதி இந்த காழ்ப்பை கொள்ள காரணம், கட்டார் சவுதியின் எதிரியான ஈரானுடன் நலமான உறவுகளை கொண்டிருப்பதே. . Saud al-Qahtani என்ற சவுதியின் ஆலோசகர் ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்த கருத்து ஒன்றே இந்த திட்ட உண்மையை உறுதியாகி உள்ளது. […]