Recent Comments

    Home » 2019 » March

    அனைத்தையும் கேட்டார் ரம்ப், சந்திப்பை முறித்தார் கிம்

    அனைத்தையும் கேட்டார் ரம்ப், சந்திப்பை முறித்தார் கிம்

    அமெரிக்க ஜனாதிபதி ரம்புக்கும், வடகொரிய தலைவர் கிம்முக்கும் இடையில் வியட்நாமின் தலைநகர் ஹனோயில் (Hanoi) பெப்ருவரி மாதம் இடம்பெற்ற பேச்சுக்கள் முறிய காரணமாக அமைந்த விடயத்தை ராய்டேர்ஸ் (Reuters) என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. ரம்பின் வேண்டுகோள் பட்டியல் கிம்மை…

    மெக்ஸிகோவில் விண்கல் மோத, North Dakotaவில் எச்சங்கள்?

    மெக்ஸிகோவில் விண்கல் மோத, North Dakotaவில் எச்சங்கள்?

    கனடிய எல்லையோரம் உள்ள அமெரிக்காவின் North Dakota மாநிலத்தில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட உயிரின எச்சங்கள் சுமார் 66 மில்லியன் வருடங்களுக்கு முன் தற்போதைய மெக்ஸிகோ பகுதியில் வீழ்ந்து மோதிய விண்கல்லின் விளைவு என்று அகழ்வாய்வு கருதுகிறது. . North Dakota மாநிலத்து…

    பிரதமர் மேயின் Brexit முயற்சி மீண்டும் தோல்வியில்

    பிரதமர் மேயின் Brexit முயற்சி மீண்டும் தோல்வியில்

    பிரித்தானிய பிரதமர் தெரசா மேயின் (Theresa May) Brexit திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு மீண்டும் பிரித்தானிய பாராளுமன்றில் தோல்வி அடைந்துள்ளது. மேயின் திட்டத்துக்கு ஆதரவாக 286 வாக்குகளும், திட்டத்துக்கு எதிராக 344 வாக்குகளும் கிடைத்துள்ளன. இது 3வது தடவையாக ஏற்பட்ட தோல்வியாகும்.…

    Boeing 737 MAX விவகாரத்தால் அமெரிக்கவின் FAA இடரில்

    Boeing 737 MAX விவகாரத்தால் அமெரிக்கவின் FAA இடரில்

    அமெரிக்காவின் FAA (Federal Aviation Administration) திணைக்களத்தின் பிரதான தொழில்களில் ஒன்று அமெரிக்காவில் சேவைக்கு வரும் புதிய விமானங்களை சரிபார்த்து சான்றிதழ் செய்வதே. FAA சான்றிதழ் பெற்ற விமானங்கள் மட்டுமே அமெரிக்காவின் வானில் பறக்கலாம். . தம்மால் பெரும் தொகை செலவழித்து…

    Huawei 5G தொழிநுட்ப தடைக்கு ஐரோப்பியம் மறுப்பு

    Huawei 5G தொழிநுட்ப தடைக்கு ஐரோப்பியம் மறுப்பு

    சீனாவின் தொழிநுட்பங்களை, குறிப்பாக சீனாவின் Huawei நிறுவனத்தின் 5G தொழிநுட்பத்தை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்ய வேண்டும் என்று ரம்ப் அரசு வற்புறுத்தியும், ஐரோப்பிய ஒன்றியம் அவ்வாறு Huawei உட்பட சீன நிறுவனங்களை தடை செய்வதில்லை என்று தீர்மானித்து உள்ளது. .…

    சிரியாவின் கோலான் இஸ்ரேலின் சொத்து என்கிறார் ரம்ப்

    சிரியாவின் கோலான் இஸ்ரேலின் சொத்து என்கிறார் ரம்ப்

    1967 ஆம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்து கொண்ட சிரியாவின் கோலான் பகுதியை (Golan Heights) இன்று திங்கள் ரம்ப் அரசு இஸ்ரேலின் சொத்து என்று கூறியுள்ளது. ஐ.நா. உட்பட உலகம் எங்கும் கோலன் பகுதியை சிரியாவின் உடமை என்று கூறினாலும், அமெரிக்காவின்…

    வெனிசுவேலா சென்றன 2 ரஷ்ய இராணுவ விமானங்கள்

    வெனிசுவேலா சென்றன 2 ரஷ்ய இராணுவ விமானங்கள்

    நேற்று சனிக்கிழமை 2 ரஷ்ய இராணுவ விமானங்கள் வெனிசுவேலா (Venezuela) சென்றுள்ளன. Ilyushin IL-62 விமானம் ஒன்றில் 100 ரஷ்ய இராணுவத்தினரும், Antonov 124 வகை விமானத்தில் சுமார் 35 தொன் இராணுவ தளபாடங்களும் சென்றுள்ளன என்று கூறப்படுகிறது. . தமக்கு…

    சீன அரும்பொருட்களை இத்தாலி கையளிக்கும்

    சீன அரும்பொருட்களை இத்தாலி கையளிக்கும்

    நேற்றைய தினம் இத்தாலி சீனாவின் Belt and Road Initiative என்ற திட்டத்தில் இணைந்தது மட்டுமன்றி, முற்காலங்களில் சீனாவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் சட்டவிரோதமாக பெறப்பட்ட சீன கலாச்சார அரும்பொருட்களை (cultural relics) சீனாவிடம் மீண்டும் கையளிக்கவும் இணங்கி உள்ளது. .…

    சீன BRI திட்டத்தில் இத்தாலி இன்று இணைவு

    சீன BRI திட்டத்தில் இத்தாலி இன்று இணைவு

    சீனாவின் Belt and Road Initiative (BRI) என்ற பாரிய வர்த்தக வலையமைப்பு திட்டத்தில் இத்தாலி இன்று சனிக்கிழமை இணைந்துள்ளது. சீனாவின் இந்த திட்டத்தில் இணையும் முதலாவது G7 நாடு இத்தாலியே. . அதேவேளை அமெரிக்கா தலைமையில் G7 அமைப்பில் உள்ள…

    வீட்டுக்கு கீழே 45 விச பாம்புகள் குடியிருப்பு

    வீட்டுக்கு கீழே 45 விச பாம்புகள் குடியிருப்பு

    அமெரிக்காவின் Texas மாநிலத்தில் உள்ள Abilene நகர் பகுதியில் ஒரு வீட்டுக்கு கீழே 45 rattle snake என்ற வகை நச்சு பாம்புகள் குடியிருந்துள்ளன. ஒரே இடத்தில் இவ்வளவு பாம்புகள் அகப்பட்டது வீட்டுக்காரரை வியக்க வைத்துள்ளது. . மேற்படி வீட்டுக்காரர் தனது…

    Page 1 of 3123