வெனிசுவேலாவில் அமெரிக்கா ஆட்சி கவிழ்ப்பு?

பாரிய பொருளாதார இடருள் இருக்கும் வெனிசுவேலா என்ற தென் அமெரிக்க நாட்டில் அமெரிக்கா ஒரு ஆட்சி கவிழ்ப்பை செய்கிறது என்று கூறப்படுகிறது. இதுவரை காலமும் இடதுசாரி கட்சியால் ஆளப்பட்டு வந்த வெனிசுவேலா, பெட்ரோலிய சந்தையின் வீழ்ச்சி காரணமாக, பாரிய பொருளாதாரா இடருள் உள்ளது. . இன்று வெனிசுவேலாவின் எதிர் கட்சி தலைவர் Juan Guaido தன்னை தானே வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதியாக பிரகடனப்படுத்தி உள்ளார். தேர்தல் எதுவும் இன்றி அமெரிக்க ஆதரவு எதிர் கட்சி செய்த அறிவிப்பை […]

பிரியங்கா காந்தியும் அரசியலுக்கு வருகிறார்

ராஜீவ் காந்தியினதும், சோனியா காந்தியினதும் மகள் பிரியங்கா காந்தி அரசிலுக்கு வருவதாக அனைத்து இந்திய காங்கிரஸ் இன்று (2019-01-23) கூறியுள்ளது. பிரியங்கா காந்தி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேத்தியும் ஆவார். இவரின் சகோதரர் ராகுல் காந்தியே தற்போதைய காங்கிரஸ் தலைவர் ஆவார். . காங்கிரஸ் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, பிரியங்கா இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதிக்கு General Secretary ஆக பதவி வகிப்பார். இதுவரையும் தனது சகோதரருக்கு ஆதரவாக பிரியங்கா பிரச்சாரங்கள் செய்திருந்தாலும், […]

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு கமலா போட்டி

2020 ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் Democratic கட்சி சார்பில் போட்டியிட முன்வந்துள்ளார் கமலா ஹாரிஸ் (Kamala Harris) என்ற அமெரிக்க பெண். 1964 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த இவரின் தாயார் சியாமளா கோபாலன் ஒரு இந்திய தமிழர், தந்தையார் Donald Harris (Stanford University professor) ஒரு அமெரிக்கன் ஜமேய்க்கர் (Jamaican). . கமலாவின் 7 ஆவது வயதில் பெற்றார் விவாகரத்து பெற்றனர். அப்போது தாயார் சியாமளாவுடன் கமலா கனடாவின் மொன்றியல் நகர் […]

சீனாவின் உதவியை நாடுகிறது அமெரிக்க நாசா

அமெரிக்காவின் NASA முதல் முறையாக சீனாவின் தொழில்நுட்ப உதவியை நாடுகிறது. இந்த மாதம் 3 ஆம் திகதி (2019-01-03) சீனா Chang’e 4 என்ற தனது விண்கலத்தை சந்திரனின் மறுபக்கத்தில் தரையிறக்கி இருந்தது. அமெரிக்காவோ அல்லது ரஷ்யாவோ இந்த சாதனையை இதுவரை செய்திருக்கவில்லை. . ஆனால் சந்திரனின் மறுபக்கத்தில் தரை இறங்கும் விடயத்தில் அமெரிக்கா தற்போது சீனாவின் உதவியை நாடியுள்ளது. குறிப்பாக சீனாவின் தரவுகளை பயன்படுத்தி அமெரிக்கா தனது தரையிறங்கலை திட்டமிடவுள்ளது நாசா (NASA). இவ்வாறு சீனாவின் […]

இரண்டாம் ரம்ப்-கிம் சந்திப்பு அடுத்த மாதம்

அமெரிக்க ஜனாதிபதி ரம்பும் (Trump), வடகொரிய தலைவர் கிம்மும் (Kim) பெப்ருவரி மாத இறுதி காலத்தில் மீண்டும் சந்திக்கவுள்ளனர் என்று கூறியுள்ளது வெள்ளைமாளிகை. இது இவர்களின் இரண்டாம் சந்திப்பாக இருக்கும். கடந்த வருடம் ஜூன் மாதம் சிங்கப்பூரில் இடம்பெற்ற இவர்களின் முதலாம் சந்திப்பு இதுவரை எதையும் சாதித்து இருக்கவில்லை. . நேற்று வெள்ளிக்கிழமை கிம்மின் முக்கிய பிரமுகர் Kim Yong Chol அமெரிக்க ஜனாதிபதி ரம்பை வெள்ளைமாளிகையில் சந்தித்து 90 நிமிடங்கள் உரையாடிய பின்னரே இரண்டாம் ரம்ப் […]

சந்திரனில் கருகிய பருத்தி தளிர்

அண்மையில் சீனாவின் Chang’e என்ற விண்கலம் சந்திரனின் மறுபக்கத்தில், பூமிக்கு தெரியா பக்கத்தில், தரையிறங்கி இருந்தது. இக்கலத்தில் ஆய்வு நோக்கில் சில பொருட்களும் எடுத்து செல்லப்பட்டது. அப்பொருட்களில் தளிர்க்கவிருந்த பருத்தி தாவரமும் ஒன்று. அந்த விண்கலத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை ஒன்றில் இருந்த இந்த பருத்தி எதிர்பார்த்தபடியே சந்திரனில் தரைதட்டிய பின் தளிர் விட்டு இருந்தது. ஆனால் அந்த தளிர் மின் துண்டிப்பு காரணமாக தற்போது கருகிவிட்டது. . இந்த பருத்தி தளிர் இரண்டு நாட்களுக்கு நலமாக […]

வளர்த்த முதலைக்கு பலியான ஆராச்சியாளர்

தான் சட்டவிரோதமாக வளர்த்த முதலைக்கு பலியாகி உள்ளார் இந்தோனேசிய ஆராச்சியாளர். இந்தோனேசியாவின் Sulawesi என்ற இடத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. . Deasy Tuwo என்ற 44 வயதுடைய பெண் ஆராச்சியாளர் சுமார் 4.4 மீட்டர் (14.4 அடி) நீளம் கொண்ட இந்த முதலையை சட்டவிரோதமாக வளர்த்து வந்துள்ளார். அந்த முதலைக்கு இவர் தற்போது பலியாகி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இவர் முதலையின் இருப்பிடத்துள் தவறி வீழ்ந்து இருக்கலாம் என்று […]

மேயின் Brexit திட்டம் தோல்வி

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே (Theresa May) ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற முன்வைத்த திட்டம் இன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் தோல்வி அடைந்துள்ளது. இன்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற வாக்கெடுப்பில் இந்த திட்டத்துக்கு ஆதரவாக 202 வாக்குகளும், எதிராக 432 வாக்குகளும் கிடைத்துள்ளன. இதனால் மேயின் அரசியல் தலைமையும் ஆபத்து நிலையில் உள்ளது. . மேயின் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தோருள் மே அணியை சார்ந்த 118 பேரும் அடங்குவர். . இந்த வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் […]

Zoellick: சீனாவை கட்டுப்படுத்த முடியாது

அமெரிக்கா எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அது சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார் முன்னாள் World Bank தலைவரும், அமெரிக்காவின் வர்த்தக பேச்சுகளுக்கான முன்னாள் பிரதிநிதியுமான Robert Zoellick. . சீனா தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்வதை தடுக்க அமெரிக்கா பல முனைகளிலும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன் ஐரோப்பிய மற்றும் நடப்பு நாடுகளை சீனாவின் 5G நவீன தொழில்நுட்பங்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுள்ளது அமெரிக்கா. . அத்துடன் அமெரிக்காவின் வர்த்தக பேச்சுகளுக்கான தற்போதை […]