Recent Comments

    Home » 2015 » June

    SpaceX ஏவுகலம் வெடித்து வீழ்ந்தது

    SpaceX ஏவுகலம் வெடித்து வீழ்ந்தது

    இன்று ஞாயிற்றுக்கிழமை SpaceX (Space Exploration Technologies) நிறுவனத்தினால் Cape Canaveral தளத்தில் காலை 10:21 மணிக்கு ஏவப்பட்ட Falcon 9 என்ற கலம் ஏவப்பட்டு 2 நிமிடம் 19 செக்கன்களில் வெடித்து அத்திலாத்திக் சமுத்திரத்தில் வீழ்ந்துள்ளது. மனிதர்கள் அற்ற இந்த…

    கிரேக்கம் நீங்கிய ஐரோப்பியம்?

    கிரேக்கம் நீங்கிய ஐரோப்பியம்?

    ஐரோப்பிய ஒன்றியத்தின் 19 நிதி அமைச்சர்கள் இன்று சனிக்கிழமை மீண்டும் ஒருமுறை அவசரமாக கூட உள்ளார்கள். இந்த கூட்டத்தின் நோக்கம் bankruptcy ஆகவுள்ள கிரேக்கத்தை (Greece) பாதுகாக்க வழி செய்வதே. இது விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு இக்கட்டான நிலையில் உள்ளது.…

    Android இயக்கத்தில் Blackberry?

    Android இயக்கத்தில் Blackberry?

    ஆரம்பத்தில் Cell phone பாவனை உரையாடலுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் Blackberry நிறுவனம் (அப்போது அது RIM என அழைக்கப்பட்டிருந்தது) முதலில் cell phone கள் மூலம் email வாசிக்கும் வசதியை உருவாகியது. பண வசதி படைத்த அதேவேளை பாதுகாப்பும் முக்கியம்…

    சிம்பாப்வே நாணயம் இடைநிறுத்தம்

    சிம்பாப்வே நாணயம் இடைநிறுத்தம்

    சிம்பாப்வே (Zimbabwe)  நாட்டின் மத்திய வங்கி அந்நாட்டு நாணயமான Zimbabwe Dollar ஐ பாவனையில் இருந்து நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அத்துடன் சிம்பாப்வே நாணயம் வைத்திருப்போர் அவற்றை அமெரிக்க டொலருக்கு மாற்றம் செய்தல் வேண்டும். இந்த நாட்டின் மீது மற்றைய நாடுகள், குறிப்பாக…

    Aung San Suu Kyi பெய்ஜிங்கில், யுத்த நிறுத்தம் எல்லையில்

    Aung San Suu Kyi பெய்ஜிங்கில், யுத்த நிறுத்தம் எல்லையில்

    Aung San Suu Kyi (அங் சன் சசூ கி) இன்று பெய்ஜிங்கில் சீன ஜனாதிபதி Xi ஐ சந்தித்துள்ளார். Aung San Suu Kyi மயன்மாரின் (பர்மா) எதிர்கட்சியான National League for Democracy (NLD) என்ற கட்சியின் தலைவர்…

    அமெரிக்கா போகிறார் வியட்நாம் கம்யுனிஸ்ட் தலைவர்

    அமெரிக்கா போகிறார் வியட்நாம் கம்யுனிஸ்ட் தலைவர்

    வியட்நாமின் கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் Nguyen Phu Trong (General Secretary of Communist Party of Vietnam) அடுத்த மாதம் அமெரிக்கா செல்லவுள்ளதாக Saigon Times Daily இன்று தெரிவித்துள்ளது. Nguyen Phu Trong க்கான அழைப்பை அமெரிக்க வெளியுறவு…

    Indo-European மொழி பரம்பல்?

    Indo-European மொழி பரம்பல்?

    . இந்த மொழி பரம்பல் சரியானது என்றால், பெருமளவு இன்றைய இந்தியர்கள் வந்தேறு குடிகளாக இருக்குமோ? . அப்படியானால் Mohenjo Daro – Harappa வழி வந்தோர் யாரோ? .  …

    சீனாவில் 458 பயணிகளுடன் கப்பல் மூழ்கியது

    சீனாவில் 458 பயணிகளுடன் கப்பல் மூழ்கியது

    சீனாவின் பழம்பெரு நகரான நான்ஜிங் (NanJing) இலிருந்து Yangtze ஆறுவழியே சீனாவின் உட்பகுதில் உள்ள மற்றுமோர் பழம்பெரும் நகரான சொங்சிங் (ChongQing) நோக்கி உல்லாசப்பயணிகளை ஏற்றிவந்த உல்லாச கப்பல் ஒன்று 458 நபர்களுடன் மூழ்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி திங்கள் இரவு 9:30…