Recent Comments

    Home » 2016 » January

    உலகை மிரட்டும் சீக்க (Zika) வைரஸ்

    உலகை மிரட்டும் சீக்க (Zika) வைரஸ்

    உலகின் பல பாகங்களை, குறிப்பாக தென் அமெரிக்காவை, மிரட்டுகிறது சீக்க வைரஸ். ஐ.நாவின் சுகாதார அமைப்பான World Health Organization (WHO) இன்று இன்று தெரிவித்த கருத்துப்படி 3 முதல் 4 மில்லியன் மக்கள் இந்த வைரஸ்சால் பாதிக்கப்படலாம். நுளம்பால் காவப்படும்…

    இலங்கைக்கு ஊழல் சுட்டெண் 37

    இலங்கைக்கு ஊழல் சுட்டெண் 37

    Transparency International (TI) நிறுவனம் 2015 ஆண்டுக்கான உலக நாடுகளின் ஊழல் சுட்டெண்ணை அறிவித்துள்ளது. இந்த சுட்டெண்படி 100 புள்ளியை பெற்ற நாடு ஊழல் எதுவும் அற்ற நாடாகும். கடந்த வருடத்துக்கான இலங்கையின் ஊழல் சுட்டெண் 37 மட்டுமே. மொத்தம் 170…

    அகதிகளின் சொத்துக்களை பறிக்க டென்மார்க் சட்டம்

    அகதிகளின் சொத்துக்களை பறிக்க டென்மார்க் சட்டம்

    டென்மார்க்கில் (Denmark) நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய சட்டம் ஒன்று அங்கு வரும் அகதிகளின் சொத்துக்களை பறிக்கும் உரிமையை அரசுக்கு வழங்கியுள்ளது. இந்த சட்டப்படி சுமார் $1,450 இக்கும் மேலான பெறுமதியுடைய சொத்துக்களை அகதிகளாக வருவோரிடம் இருந்து பறிக்க முடியும். அத்துடன் $1,450 இக்கும்…

    வடகிழக்கு அமெரிக்காவில் பெரும் Snow புயல்

    வடகிழக்கு அமெரிக்காவில் பெரும் Snow புயல்

    அமெரிக்காவின் வடகிழக்கு பகுதி தற்போது Jonas என்று பெயரிப்பட்டுள்ள பெரும் Snow புயலில் சிக்கியுள்ளது. Snow விழும்போது அதிவேக காற்று வீசுமாயின் snow நிலத்தில் வீழ்வதற்கு பதிலாக புயல் போல் வீசும். அது பார்வை தூரத்தை சில அடிகளாக குறைத்துவிடும். இந்த…

    இந்தியாவில் 236,000 Millionaires

    இந்தியாவில் 236,000 Millionaires

    ஆசியாவில் தற்போது அதிகம் Millionaires உள்ள நாடு ஜப்பான் ஆகும். ஜப்பானில் 1.3 மில்லியன் (1,300,000) Millionaires உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒருவரிடம் $1,000,000 க்கும் மேலான பெறுமதி உடைய சொத்துக்கள் இருப்பின், அவர் ஒரு Millionaire ஆவார். ஜப்பானில் பொதுமக்களிடம் உள்ள…

    ஒரே பார்வையில் 5 கோள்கள்

    ஒரே பார்வையில் 5 கோள்கள்

    இந்த மாதம் 20 ஆம் திகதி முதல் (January 20) அடுத்த மாதம் 20 ஆம் திகதி (February 20) வரை உலகின் பல பாகங்களில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய 5 கோள்களையும் ஒரே பார்வையில் பார்க்கலாம்…

    பெருமளவில் தொலையும் ஆள் இல்லா விமானங்கள்

    பெருமளவில் தொலையும் ஆள் இல்லா விமானங்கள்

    இன்றைய யுத்தங்களில் அதிகம் பயன்படுவது ஆள் இல்லா வேவு பார்க்கும் மற்றும் தாக்குதல் புரியும் யுத்த விமானங்கள். தொழில்நுட்பங்கள் நிறைந்த இந்த ஆல் இல்லா விமானங்களை உலகின் மறுபக்கத்தில் உள்ள தளம் ஒன்றில் உள்ள விமானி செய்மதிகளின் உதவியுடன் செலுத்துவர். உதாரணமாக…

    முதல் 1% செல்வந்தரிடம் 99% விட அதிக செல்வம்

    முதல் 1% செல்வந்தரிடம் 99% விட அதிக செல்வம்

    உலகின் முதல் 1% செல்வந்தரிடம் ஏனைய 99% மக்களைவிட அதிகம் செல்வம் இருப்பதாக Oxfam தனது அறிக்கையில் கூறியுள்ளது. அத்துடன் இந்த் இந்த அறிக்கையின்படி உலகின் முதல் 62 செல்வந்தர் கொண்டிருக்கும் மொத்த செல்வம், உலகின் ஏழைகளான 50% சனத்தொகையினர் கொண்டிருக்கும்…

    ஈரான் மீதான தடைகள் நீக்கம்

    ஈரான் மீதான தடைகள் நீக்கம்

    ஈரான் உட்பட அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய ஆறு நாடுகளும் கடந்த வருடம் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி சனிக்கிழமை முதல் ஈரான் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த தடை நீக்கம் செய்யப்பட்ட அதேதினம் ஈரானும் அமெரிக்காவும் தம் கைவசம்…

    Burkina Faso தாக்குதல் அரச கட்டுப்பாட்டில், 28 பலி

    Burkina Faso தாக்குதல் அரச கட்டுப்பாட்டில், 28 பலி

    மேற்கு ஆபிரிக்க நாடான Burkina Faso வின் தலைநகரில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது அல்கைடா ஆதரவு குழு ஒன்று மேற்கொண்ட தாக்குதல் தற்போது அந்நாட்டின் அரச கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இந்த தாக்குதலில் 18 நாடுகளை சார்ந்த 28 பேர் பலியாகியுள்ளதாக…

    Page 1 of 212