Recent Comments

    Home » 2016 » December

    அமெரிக்கா 35 ரஷ்யர்களை வெளியேற்றியது

    அமெரிக்கா 35 ரஷ்யர்களை வெளியேற்றியது

    ரஷ்யா கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது ஹெலரி கிளின்டனினுக்கு எதிராக internet மூலம் தாக்குதல் செய்துள்ளது (internet hacking) என்று கூறி ஒபாமா அரசு இன்று ரஷ்யாவுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் ஒரு அங்கமாக அமெரிக்காவின் உள்ள…

    சிரியாவில் நிரந்தர யுத்த நிறுத்தம்?

    சிரியாவில் நிரந்தர யுத்த நிறுத்தம்?

    2011 ஆம் ஆண்டில் இருந்து அண்மை காலம்வரை சிரியாவில் சண்டையிட்டு வந்த சிரிய அரசும், பல ஆயுத குழுக்களும் தற்போது நாடளாவிய யுத்த நிறுத்தத்துக்கு இணங்கி உள்ளன. நாடளாவிய யுத்த நிறுத்தம், உள்ளூர் நேரப்படி, இன்று வியாழன் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு…

    இந்தியாவில் 255 போலி கட்சிகளுக்கு தடை

    இந்தியாவில் 255 போலி கட்சிகளுக்கு தடை

    போலி கட்சிகள் என்று சந்தேகிக்கப்படும் 255 கட்சிகளை இந்தியா தடை செய்துள்ளது. இந்த கட்சிகள் கடந்த 10 வருடங்களாக எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட்டு இருந்திருக்கவில்லை. இவை யாவும் பெயரளவில் மட்டுமே கட்சிகள். கடந்த வருடத்தில் சுமார் 1,866 கட்சிகள் பதிவாகி இருந்த…

    சந்திரனின் மறுபக்கம் போகவுள்ளது சீனா

    சந்திரனின் மறுபக்கம் போகவுள்ளது சீனா

    சீனா சந்திரனின் மறுபக்கத்தில் அல்லது மறைந்துள்ள பக்கத்தில் விண்கலம் ஒன்றை விரைவில் இறக்கவுள்ளதாக இன்று கூறியுள்ளது. அவ்வாறு இன்றுவரை எந்த நாடும் செய்திருக்கவில்லை. . பூமியில் இருந்து சந்திரனை பார்க்கும் எமக்கு எப்போதுமே சந்திரன் ஒரே மாதிரியாக இருக்கும். சந்திரன் பூமியை…

    ஆப்கான் இல்லாது ஆப்கான் மாநாடு

    ஆப்கான் இல்லாது ஆப்கான் மாநாடு

    ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பாக ஆராய ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் மாநாடு ஒன்றை இன்று செவ்வாய் நடாத்தி உள்ளன. மாஸ்கோவில் இடம்பெற்ற ஆபிகானிஸ்தான் தொடர்பான இந்த மாநாட்டுக்கு ஆப்கானிஸ்தான் அழைக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் விசனம் கொண்டுள்ளது தற்போதைய ஆப்கானிஸ்தான் அரசு.…

    ரஷ்ய விமானம் வீழ்ந்ததில் 92 பேர் பலி

    ரஷ்ய விமானம் வீழ்ந்ததில் 92 பேர் பலி

    ரஷ்யாவின் விமானம் ஒன்று கருங்கடலில் வீழ்ந்ததில் 92 பலியாகியுள்ளனர் என்று கூறப்படுள்ளது. ரஷ்யாவின் Sochi என்ற நகரில் இருந்து சிரியா நோக்கி சென்ற Tu-154 வகை விமானமே இன்று ஞாயிரு கருங்கடலுள் வீழ்ந்துள்ளது. விபத்துக்கான காரணம் இன்னமும் தெரியவில்லை. . மொத்தம்…

    இந்தியா அமெரிக்காவின் Major Defense Partner

    இந்தியா அமெரிக்காவின் Major Defense Partner

    2017 ஆம் ஆண்டுக்கான, சுமார் $619 பில்லியன் வெகுமதியான, அமெரிக்காவின் பாதுகாப்பு வரவுசெலவு திட்டத்தில் ஜனாதிபதி ஒபாமா வெள்ளியன்று கையொப்பம் இட்டுள்ளார். இந்த வரவுசெலவு திட்டத்தின் ஒரு முக்கிய பகுதி இந்தியாவை அமெரிக்காவின் Major Defense Partner என்று வகைப்படுத்துதல் ஆகும்.…

    இஸ்ரவேலிடம் குடியிருப்பை நிறுத்து என்கிறது ஐ.நா.

    இஸ்ரவேலிடம் குடியிருப்பை நிறுத்து என்கிறது ஐ.நா.

    இன்று வெள்ளி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அங்கத்தின் (UN Security Council) அமர்வின்போது, இஸ்ரவேல் தெடர்ந்தும் பாலஸ்தீனியர் பகுதிகளில் புதிய யூத குடியிருப்புகள் அமைப்பதை நிறுத்தத்தவேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 15 உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பின்…

    I Love Terrorists

    I Love Terrorists

    By Elavalagan, December 16, 2016 From the individual nations to the United Nations, the message is clear: terrorists are evil! There is no second guessing on that, period. Every human…

    அமெரிக்க ஆளில்லா நீர்மூழ்கியை கைப்பற்றியது சீனா

    அமெரிக்க ஆளில்லா நீர்மூழ்கியை கைப்பற்றியது சீனா

    தென்சீன கடலில் தரவுகளை எடுத்துக்கொண்டு இருந்த அமெரிக்காவின் ஆளில்லா நீர்மூழ்கி ஒன்றை சீனா கைப்பற்றி உள்ளது என்று அமெரிக்க படைகளின் தலைமையகமான பென்ரகன் (Pentagon) இன்று வெள்ளி தெரிவித்து உள்ளது. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இந்த ஆளில்லா நீர்மூழ்கி சுமார் 10…

    Page 1 of 3123