Recent Comments

    Home » 2018 » September

    தப்புக்கணக்கு போட்டு தற்பெருமையில் மோதி

    தப்புக்கணக்கு போட்டு தற்பெருமையில் மோதி

    2014 ஆம் ஆண்டு ஆரம்பித்த தனது ஆட்சி காலத்தில் 35 புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டதாக கூறி இந்திய பிரதமர் மோதி அண்மையில் புகழ்ச்சி அடைந்துள்ளார். ஆனால் தரவுகள் அவரின் கூற்றில் உண்மை இல்லை என்று நிரூபிக்கின்றன. . அவர் தனது…

    இந்தோனேசியாவின் சுனாமிக்கு 384 பேர் பலி

    இந்தோனேசியாவின் சுனாமிக்கு 384 பேர் பலி

    நேற்று வெள்ளி (September 28) மாலை இந்தோனேசியாவை தாக்கிய 7.5 அளவிலான நில நடுக்கம் சுனாமியையும் தோற்றுவித்தது. தற்போது வெளிவரும் செய்திகளின்படி இந்த சுனாமிக்கு குறைந்தது 384 பேர் பலியாகி உள்ளனர். இத்தொகை மேலும் அதிகரிக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. . இந்தோனேசியாவின்…

    Elon Musk மீது பங்குச்சந்தை ஊழல் குற்றச்சாட்டு

    Elon Musk மீது பங்குச்சந்தை ஊழல் குற்றச்சாட்டு

    இலான் மஸ்க் (Elon Musk) என்ற பிரபல தொழில்நுட்ப துறை வர்த்தகர் மீது அமெரிக்காவின் SEC (Securities and Exchange Commission) பங்குச்சந்தை ஊழல் குற்றச்சாட்டை பதிந்துள்ளது. . 1971 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் பிறந்த இவர் தனது 17ஆவது…

    அங்கோலாவில் முன்னாள் ஆட்சி மகன் கைது

    அங்கோலாவில் முன்னாள் ஆட்சி மகன் கைது

    ஆபிரிக்க நாடான அங்கோலாவின் (Angola) முன்னாள் ஜனாதிபதி Jose Eduardo dos Santos என்பவரின் மகனான Zenu என்று அழைக்கப்படும் Jose Filomeno dos Santos அந்நாட்டு புதிய அரசால் ஊழல் குற்றசாட்டுகள் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். . Zenuவின் தந்தை…

    சிரியாவுக்கு S-300, அமெரிக்கா, இஸ்ரேல் குமுறல்

    சிரியாவுக்கு S-300, அமெரிக்கா, இஸ்ரேல் குமுறல்

    சிரியாவுக்கு தனது S-300 ஏவுகணைகளை விற்பனை செய்ய ரஷ்யா இன்று திங்கள் தீர்மானித்துள்ளது. இந்த ஏவுகணைகள் இரண்டு கிழமைகளுக்குள் சிரியாவை அடையும் என்றும் கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவும், இஸ்ரேலும் விசனம் கொண்டுள்ளன. . சில தினங்களுக்கு முன் சிரியாவை தாக்க சென்ற…

    மாலைதீவு தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி?

    மாலைதீவு தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி?

    மாலைதீவில் ஞாயிறுக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தாமே வென்றுள்ளதாக எதிர்க்கட்சி கூட்டணி கூறியுள்ளது. அத்துடன் எதிரணி வேட்பாளர் Ibrahim Mohamed Solih தனது ஆட்சியை அங்கரிக்குமாறும் கேட்டுள்ளார். இந்தியாவும் உடனடியாக எதிர்க்கட்சி தலைவரை வாழ்த்தி உள்ளது. ஆனால் மேலும் பல நாட்களுக்கு…

    மோதி மீது புதிய ஊழல் குற்றச்சாட்டு

    மோதி மீது புதிய ஊழல் குற்றச்சாட்டு

    2016 ஆம் ஆண்டில் இந்தியாவின் மோதி அரசு 36 Rafale யுத்த விமானங்களை பிரான்ஸிடம் இருந்து $8.7 பில்லியனுக்கு கொள்வனவு செய்திருந்தது. அந்த கொள்வனவின் ஊழல் இடம்பெற்று இருக்கலாம் என்று தற்போது கருதப்படுகிறது. . இந்திய சட்டப்படி இவ்வகை கொள்வனவின் 30%…

    ஈரான் இராணுவ ஊர்வலம் மீது தாக்குதல், 24 பேர் பலி

    ஈரான் இராணுவ ஊர்வலம் மீது தாக்குதல், 24 பேர் பலி

    இன்று சனிக்கிழமை ஈரானில் இடம்பெற்ற இராணுவ ஊர்வலம் ஒன்றின் மீது குறைந்தது 4 ஆயுததாரிகள் தாக்கியதில் 24 பேர் பலியாகியும், சுமார் 50 பேர் காயமடைந்தும் உள்ளனர். மரணித்தோரில் பொதுமக்களும் அடங்குவார். ஆயுதாரிகளில் 3 பேர் கொல்லப்பட்டும், ஒருவர் அகப்பட்டும் உள்ளார்…

    சீனா S-400, Su-35 கொள்வனவு, அமெரிக்கா தடை

    சீனா S-400, Su-35 கொள்வனவு, அமெரிக்கா தடை

    சீனா ரஷ்யாவின் நவீன S-400 ஏவுகணைகளையும், பத்து Su-35 யுத்த விமானங்களையும் கொள்வனவு செய்ததை காரணம் கூறி, அமெரிக்காவின் CAATSA விதிகளின் கீழ், சீனா மீது சில தடைகளை விதித்துள்ளது அமெரிக்கா. பதிலுக்கு தாமும் அமெரிக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறியுள்ளனர்…

    பிரான்சில் மாணவர்க்கு smartphone தடை

    பிரான்சில் மாணவர்க்கு smartphone தடை

    இந்த மாதம் முதல் பிரான்சில் மாணவர்கள் பாடசாலையில் smartphone பயன்படுத்துவது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. வகுப்பறை மட்டுமன்றி, பாடசாலையின் மைதானம் போன்ற பகுதிகளிலும் இந்த smartphone பயன்பாட்டு தடை நடைமுறையில் இருக்கும். . முதலாம் வகுப்பு மாணவர் முதல் ஒம்பதாம் வகுப்பு…

    Page 1 of 3123