இன்றைய இந்தியர் 3 குழுக்களின் கலப்பு என்கிறது ஆய்வு

இன்றைய இந்தியர் 3 குழுக்களின் கலப்பு என்கிறது ஆய்வு

Priya Moorjani என்ற University of California (Berkeley) சனத்தொகை மரபணு ஆய்வாளரும் அவரின் குழுவும் செய்த ஆய்வு ஒன்று இன்றைய இந்தியர் 3 வெவ்வேறு குழுக்களின் கலப்பு என்று கூறுகிறது. இந்த ஆய்வு குழு 2,700 க்கும் அதிகமான இன்றைய இந்தியர்களின் மரபணுக்களை மேற்படி ஆய்வுக்கு பயன்படுத்தி உள்ளது. இந்த ஆய்வு Science என்ற ஆய்வு வெளியீட்டில் இடம்பெற்றுள்ளது. இந்த ஆய்வு இன்றைய இந்தியர் (1) பல பத்தாயிரம் ஆண்டுகளாக இப்பகுதியில் வாழ்ந்தவர்கள், (2) சுமார் […]

பர்மா Arakan ஆயுத குழுவை இந்திய பா.உ. சந்திப்பு

பர்மா Arakan ஆயுத குழுவை இந்திய பா.உ. சந்திப்பு

பர்மாவின் இந்திய எல்லையோரம் பர்மாவின் இராணுவத்துக்கு எதிராக போராடிவரும் Arakan Army என்ற  குழுவை இந்திய மிசோராம் மாநிலத்து Rajya Sabha பாராளுமன்ற உறுப்பினர் K. Vanlalvena சந்தித்துள்ளார். இந்திய-பர்மா எல்லைக்கு சென்ற இவர் பர்மாவின் Chin மாநிலத்தின் உள்ளே 12 km தூரம் சென்று Paletwa என்ற இடத்தில் Arakan குழுவை சந்தித்து உள்ளார். இவரின் பயணம் பர்மா ஊடான Kaladan Multi Modal Transit Transport Project (KMMTTP) என்ற இந்திய திட்டத்தை முன்னெடுப்பதே. IRCON […]

தேர்தல் வரும் வேளையில் இந்திய ஆணையாளர் பதவி விலகினார்

தேர்தல் வரும் வேளையில் இந்திய ஆணையாளர் பதவி விலகினார்

அடுத்த கிழமையளவில் இந்திய தேர்தல் திணைக்களம் இந்திய பொது தேர்தலுக்கான (Lok Sabha) தினத்தை அறிவிக்க இருக்கும் நேரத்தில் இந்திய தேர்தல் ஆணையாளர் Arun Goel திடீரென பதவி விலகியுள்ளார். இவரின் பதவி விலகலுக்கான காரணம் தெளிவாகவில்லை. ஆனாலும் பிரதம ஆணையாளர் Rajiv Kumar க்கும் ஆணையாளர் Goel க்கும் இடையே பலத்த முரண்பாடு நிலவியதாகவும், அந்த முரண்பாடே Goel பதவி விலகலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த முரண்பாட்டுக்கு அரசியல் பின்னணி காரணமா அல்லது தனிப்பட்ட […]

கனடாவின் Ottawa நகரில் 6 சிங்கள குடும்பத்தினர் கொலை

கனடாவின் Ottawa நகரில் 6 சிங்கள குடும்பத்தினர் கொலை

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவின் சுற்றுப்புற நகரான Barrhaven பகுதியில் ஒரே குடும்பத்தை சார்ந்த ஐவர் உட்பட மொத்தம் 6 பேர் கத்தி போன்ற ஆயுதத்தால் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். தந்தை காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Darshani Ekanake, வயது 35, அவரின் பிள்ளைகள் 7 வயது Inuka, 4 வயது Aswini, 2 வயது Rinyana, கனடாவில் பிறந்த 2 மாத குழந்தை Kelly ஆகியோரும் அதே வீட்டில் வாழ்ந்த 40 வயது Amarakoon என்பவரும் கொலை […]

பைடெனுக்கு எதிரான Uncommitted வாக்கு வலுவடைகிறது

பைடெனுக்கு எதிரான Uncommitted வாக்கு வலுவடைகிறது

பெப்ரவரி 27ம் திகதி அமெரிக்காவின் Michigan மாநிலத்தில் இடம்பெற்ற Democratic கட்சியின் உட்கட்சி தேர்தலில் 13% பேர் பைடெனுக்கு ஆதரவு வழங்க மறுத்து, Uncommitted வகைக்கு வாக்களித்து இருந்தனர். காசா யுத்தத்தில் பைடென் இஸ்ரேலுக்கு கண்மூடித்தனமான ஆதரவு வழங்குவதே பைடென் மீதான வெறுப்புக்கு காரணம். ஒரு பிரதான swing state ஆனா Michigan மாநிலத்தில் 101,436 பேர் பைடெனுக்கு ஆதரவு வழங்க மறுப்பது பைடெனுக்கு ஆபத்தானது. இங்கு இஸ்லாமிய/அரபு வாக்குகளே Uncommitted வகையில் அதிகம். மார்ச் 5ம் […]

ரம்ப், பைடென் இறுதி போட்டிக்கு, பின்வாங்குகிறார் நிக்கி?

ரம்ப், பைடென் இறுதி போட்டிக்கு, பின்வாங்குகிறார் நிக்கி?

Super Tuesday என்று அழைக்கப்படும் இன்று செவ்வாய்க்கிழமை 16 மாநிலங்களில் இடம்பெற்ற Republican கட்சியின் உட்கட்சி தேர்தலில் முன்னாள் சனாதிபதி ரம்ப் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்ட சீக்கிய வம்சம் வந்த நிக்கி ஹேலி Vermont மாநிலத்தில் மட்டும் வென்றுள்ளார். நிக்கி தான் Republican கட்சியின் உட்கட்சி போட்டியில் இருந்து நீங்குவதாக விரைவில் அறிவிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அதேவேளை Democratic கட்சி சார்பில் ஏறக்குறைய எதிர்ப்பு இன்றி போட்டியிட்ட சனாதிபதி பைடென் வெற்றி பெற்றுள்ளார். அதனால் வரும் […]

தேடுவாரற்ற Sri Lankan, மேலும் $510 மில்லியன் வழங்கும் அரசு

தேடுவாரற்ற Sri Lankan, மேலும் $510 மில்லியன் வழங்கும் அரசு

நட்டத்தில் இயங்கும் Sri Lankan விமான சேவையை விற்பனை செய்ய பலமுறை இலங்கை அரசு முனைந்திருந்தாலும் எவரும் இதை கொள்வனவு செய்ய முன்வந்திருக்கவில்லை. கடைசி கேள்விக்கான இறுதி நாள் இன்று செவ்வாய். இம்முறையும் எவரும் கொள்வனவு செய்ய முன்வரவில்லை. அதனால் கேள்விக்கான இறுதி நாள் மேலும் 45 தினங்களால் நீடிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் இந்த விமான சேவையை கொள்வனவு செய்ய முன்வரும் தரப்புக்கு மேலும் $510 மில்லியன் பணம் வழங்கவும் இலங்கை அரசு தற்போது முன்வந்துள்ளது. இந்த பணம் […]

ஜெர்மனியின் இராணுவ உரையாடலை ரஷ்யா ஒற்றுக்கேட்டது 

ஜெர்மனியின் இராணுவ உரையாடலை ரஷ்யா ஒற்றுக்கேட்டது 

ஜெர்மனியின் இராணுவ அதிகாரிகள் WebEx என்ற இணையம் மூலம் செய்த கலந்துரையாடல் ஒன்றை ரஷ்யாவின் உளவுப்படை ஒற்றுக்கேட்டு, அந்த உரையாடலை பகிரங்கமும் செய்துள்ளது. சுமார் 38 நிமிடங்கள் இடம்பெற்ற அந்த உரையாடல் உண்மையானது என்பதை ஜெர்மனி ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனாலும் இதை பகிரங்கம் செய்த ரஷ்யாவை சாடியுள்ளது ஜெர்மனி. இந்த உரையாடலின்போது ஜெர்மனி இராணுவ அதிகாரிகள் ரஷ்யாவின் கட்டுப்பாடில் உள்ள கிரைமியாவில் உள்ள பாலம் ஒன்றை தகர்ப்பது தொடர்பாகவும் உரையாடி உள்ளனர். அத்துடன் ஜெர்மனி யுகிறேனுக்கு Taurus cruise missiles வழங்குவது தொடர்பாகவும் உரையாடி […]

காசாவில் அமெரிக்காவின் உணவு பொதி நடிப்பு

காசாவில் அமெரிக்காவின் உணவு பொதி நடிப்பு

சனிக்கிழமை அமெரிக்கா காசாவுக்கு விமானத்தில் இருந்து உணவு பொதிகளை போட்டுள்ளது. காசாவுக்கு தாம் செய்யும் அநியாயங்களில் இருந்து தம்மை தூய்மைப்படுத்த செய்யும் கபட நாடகமே இது. மூன்று C130 விமானங்களில் இருந்து 38,000 உணவு பொதிகள் வீசப்பட்டு உள்ளன.  சுமார் 1.8 மில்லியன் அகதிகள் ஒதுங்கியுள்ள இடத்தில் 38,000 பொதிகள் சுமார் 13,000 பேருக்கு ஒருநாளைக்கு மட்டுமே போதுமானது. பொதுவாக நில போக்குவரத்து கிடையாதா அல்லது எதிரியின் எல்லைக்குள் உள்ள மக்களுக்கே விமானங்கள் மூலம் பொதிகள் போடப்படும். ஆனால் […]

மாலைதீவை இழந்த இந்தியா மினிக்காய் தீவில் கடற்படை தளம்

மாலைதீவை இழந்த இந்தியா மினிக்காய் தீவில் கடற்படை தளம்

மாலைதீவில் தான் கொண்டிருந்த கடற்படை தளத்தை சீனாவுக்கு இழந்த இந்தியா தனது சொந்த தீவான மினிக்காய் தீவில் கடற்படை தளம் ஒன்றை அமைக்கிறது. மினிக்காய் தீவு மாலைதீவில் இருந்து 500  km தூரம் வடக்கே உள்ளது. INS Jatayu என்ற இந்த கடற்படை தளம் மார்ச் மாதம் 6ம் திகதி ஆரம்பிக்கப்படும். ஆரம்ப விழாவில் சுமார் 15 இந்திய யுத்த கப்பல்கள் பங்குகொள்ளும். இந்த தளம் இந்து சமுத்திரத்தை கண்காணிக்க உதவும்.  ஆனாலும் இந்து சமுத்திரம் ஊடான […]

1 5 6 7 8 9 312