Recent Comments

    Home » 2013 » January

    சீனாவின் முதலாவது கனரக விமானம் Yun-20

    சீனாவின் முதலாவது கனரக விமானம் Yun-20

    சீனா தனது முதாவது கனரக விமானத்தை வெற்றிகரமாக வெள்ளோட்டம் செய்துள்ளது. Yun-20 என்ற 47 மீட்டர் நீளம் கொண்ட இந்த விமானம் தொடர்ச்சியாக 7800 km வரை 60 தொன் சுமையை எடுத்து செல்லக்கூடியது. இந்த விமானம் அமெரிக்காவின் C-17 விமானத்துக்கு நிகரானது.அமெரிக்கா, ரஷ்யா, உக்கிரேன், ஆகிய…

    இந்திய அணிவகுப்பில் அக்கினி V, விக்கிரமாதித்தன்

    இந்திய அணிவகுப்பில் அக்கினி V, விக்கிரமாதித்தன்

    இன்று தைமாதம் 26ஆம் திகதி இந்தியா தனது குடியரசு தினத்தை தலைநகர் டில்லியில் கொண்டாடியது. பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பல விசேட பிரதிநிதிகள் கலந்துகொண்ட இவ்விழாவில் முக்கிய பாகமாக இராணுவத்தின் அணிவகுப்பும் நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய…

    Samsung இன் காலாண்டு இலாபம் U$6.58 பில்லியன்

    Samsung இன் காலாண்டு இலாபம் U$6.58 பில்லியன்

    தென் கொரியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் (Samsung Electronics Co) தனது 2012 இன் நாலாம் காலாண்டு இலாபம் U$6.58 பில்லியன் என இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இது முன்னைய வருட நாலாம் காலாண்டின் இலாபத்தைவிட 76% அதிகமாகும். இவர்களின் பெரும்பாலான வருமானம் சாம்சங்கின் Galaxy போன்ற smartphone…

    அமெரிக்காவை எச்சரிக்கும் வடகொரியா

    அமெரிக்காவை எச்சரிக்கும் வடகொரியா

    அண்மையில் ஐ.நா. வின் கண்டனத்துக்கும் அதிகரித்த தடைகளுக்கும் உள்ளான வடகொரியா தனது ஏவுகணைகள் மூலம் அமெரிக்காவை குறிவைக்கப்போவதாக கூறியுள்ளது. அத்துடன் தாம் 3ஆம் அணுவெடிப்பு பரிசோதனைகளையும் செய்யவுள்ளதாக கூறியுள்ளது. கடந்த மார்கழியில் வடகொரியா நீண்ட தூரம் செல்லக்கூடிய ஏவுகணை ஒன்றை செய்மதி ஒன்றை அனுப்புவதன்மூலம் பரிசோதனை செய்திருந்தது.…

    Hip Implant 40% தோல்வியில்

    Hip Implant 40% தோல்வியில்

    2011 ஆம் ஆண்டு Johnson & Johnson என்ற நிறுவனத்தால் உலக அளவில் நடாத்தப்பட்ட கணிப்பின்படி 40% hip implant சிகிச்சைகள், அச்சிகிச்சைகள் நடைபெற்று 5 வருடங்களுள் தோல்வி அடைந்துள்ளன என நீதிமன்ற ஆவணம் ஒன்று தெரிவிக்கிறது. இந்த வழக்கு J…

    அல்ஜீரிய முற்றுகையில் 37 கடத்தப்பட்டோர் பலி

    அல்ஜீரிய முற்றுகையில் 37 கடத்தப்பட்டோர் பலி

    அல்ஜீரிய பிரதமர் Abdelmalek Sellal அவர்களின் கருத்துப்படி அந்த நாட்டில் உள்ள In Amenas என்ற இடத்தில் உள்ள BPOil நிலையத்தில் நடைபெற்ற பணியாளர் கடத்தல் விவகாரத்தில் குறைந்தது 37 வெளிநாட்டு பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இறந்த அல்லது காணாமல் உள்ள சில வெளிநாட்டோர் விபரம் வருமாறு: Colombia: மரணம்…

    இலங்கை நீதிக்கு அமெரிக்கா U$ 4.5 மில்லியன்!

    இலங்கை நீதிக்கு அமெரிக்கா U$ 4.5 மில்லியன்!

    இன்று 17 ஆம் திகதி (01.17.2013) மாத்தறை வர்த்தக சம்மேளனத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Sison ஆற்றிய உரையின் ஒரு சிறு பகுதி இங்கே தரப்படுகிறது: “மாத்தறையில் மீண்டும் சந்திப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.” “பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணை தொடர்பில் எமது அரசாங்கத்தின் கரிசனை…

    இந்தியாவின் Rafale யுத்தவிமான கொள்வனவு 189 ஆக அதிகரிப்பு

    இந்தியாவின் Rafale யுத்தவிமான கொள்வனவு 189 ஆக அதிகரிப்பு

    அண்மையில் இந்தியா, பிரெஞ்சு தாயாரிப்பான Rafale யுத்தவிமானங்கள் 126 ஐ கொள்வனவு செய்ய இணங்கியிருந்தது. ஆனால் அந்த எண்ணிக்கை இப்போது 189 ஆக உயரலாம் என தெரியவருகிறது. தற்போது பிரான்ஸ் சென்றுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷிட் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு கொள்வனவு…

    உயர்படிப்பு முதலீட்டில் சீனா முன்னிடம்

    உயர்படிப்பு முதலீட்டில் சீனா முன்னிடம்

    உயர் கல்விக்கு அதியுயர் முக்கியத்துவம் கொடுக்கும் நாடாக இன்று சீனா விளங்குகிறது. சீனாவின் உயர் கல்விக்கான தற்போதைய வருடாந்த செலவீடு சுமார் U$ 250 பில்லியன். சுமார் 10 வருடத்தின் முன் இங்கு உயர்கல்விக்கான செலவீடு $30 பில்லியன் அளவிலேயே இருந்தது. அப்போது சீனா சுமார்…

    இலங்கைபோல் மாலிக்குள்ளும் இரு யுத்தம்

    இலங்கைபோல் மாலிக்குள்ளும் இரு யுத்தம்

    பிரெஞ்சு இராணுவம் தற்போது வானத்தில் இருந்து குண்டுகளை மட்டுமே எதிரி நிலையங்கள் மீது போடுகிறது. பிரெஞ்சு மற்றும் இதர மேற்கு நாடுகளின் வருகையை கண்ட MNLA தாம் இப்போது Ansar ud-Din இன்மீதான யுத்தத்துக்கு உதவுவதாக கூறியுள்ளனர். (ஞாபகம் இருக்கிறதா இந்தியாவை…

    Page 1 of 3123